TNPSC குரூப் 4 & VAO அதிகாரப்பூர்வ முறை 2026
TNPSC Group 4 விரிவான பாடத்திட்டம் & வினா அமைப்பு
தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடநூல்கள் (6 முதல் 12-ஆம் வகுப்பு) அடிப்படையிலான முழுமையான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் பங்கீடு.
200 புறவய வினாக்கள்
300 மதிப்பெண்கள்
3 மணி நேரம் (180 நிமிடம்)
சமச்சீர் கல்வி (6-12 ஆம் வகுப்பு)
பொதுத் தமிழ் (100 வினாக்கள் • 150 மதிப்பெண்கள்) — 3 அலகுகள்
