நேரடி மாதிரித் தேர்வு முன்னோட்டம்

TNPSC Group 4 நேரடி மாதிரித் தேர்வு • இலவச முன்னோட்டம்

உள்நுழைவு தேவையில்லைஇருமொழி வினாக்கள்தானியங்கி Mistake Book
General Tamilவினா 1/6

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஒப்பாய்வு நூலை இயற்றியவர் யார்?

Who is the author of 'A Comparative Grammar of the Dravidian Languages'?